Saturday, April 14, 2012

A RELIGIOUS METHOD FOR "LOOKING GOD" AS SUCH AS LIGHT




.இறைவனை ஜோதி வடிவாக தரிசிக்க ஒரு ரகசியம்



எங்கும் செல்ல இயலாத முதியோர்கள் மற்றும் வறுமையில் வாடுவோர் தங்கள் வீட்டில் மாலையில் திருவிளக்கு ஏற்றி அதன்பின் ஒரு நிலைக்கண்ணாடி வைக்க வேண்டும்.அந்த நிலைக்கண்ணாடியில் தெரியும் ஒளியை ஏதாவது ஒரு ஆசனத்தில் அமர்ந்து பார்க்க வேண்டும்.

விளக்கிற்கும் பயிற்சி செய்பவருக்கும் உள்ள இடைவெளி 5 அடி தூரம் இருக்க வேண்டும்.விளக்கு தீபம் மூன்றடி உயரத்தில் இருக்க வேண்டும்.கண்ணாடியில் தீப ஒளியைப் பார்த்து “அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி” என தினம் 27 தடவை ஜபிக்க வேண்டும்.90 நாட்களில் ஒரு ஒளி வழிகாட்டும்.சைவ உணவு உண்பவர்களுக்கு விரைவான பலன் தெரியும்.

No comments:

Post a Comment