Saturday, December 17, 2011

ஸ்ரீராமஜெயம் எழுத விரும்புவோர்க்கு



ஸ்ரீராமஜெயம் எழுதுவதற்கு இலவச கையேடு தருவதை ஒரு தெய்வீக சேவையாக ஸ்ரீராமஜெயம் பவுண்டேசன் செய்துவருகிறது.அப்படி ஸ்ரீராமஜெயம் எழுதியதை சேகரிக்கும் பணியையும் செய்துவருகிறது.இவர்களின் தொடர்பு எண்கள்:
98942 20281, 96265 58686.
நீங்கள் சித்தர்கள் தொடர்பான பழைய ஓலைச்சுவடிகள் வைத்திருக்கிறீர்களா?இதை புத்தகமாக வெளியிட விருப்பமா? ஆம் எனில்,சித்தர் கலை பதிப்பகம்,
          9,அகத்தியர் தெரு,பாரதியார் நகர்,பட்டாபிராம்,சென்னை-72 என்ற முகவரிக்குத் தொடர்புகொள்ளலாம்.
ஓம்ஹரிஹரிஓம்   ஓம்சிவசிவஓம்

No comments:

Post a Comment