Saturday, July 16, 2011

விஜயபாரதம் கேள்வி பதில்:22.7.11

கேள்வி:ராவுல் வின்ஸி என்கிற பெயருடைய இத்தாலி குடிமகன் என்கிற அந்தஸ்தில் இன்னமும் நீடிக்கிற ராகுல் இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி பிரதமர் ஆக முடியுமா?



கேள்வி:இந்தியக்குடியுரிமையே பெற்றிருந்தாலும் கூட பிரதமர் ஆவதற்குரிய தகுதி அவரிடம் இல்லை.



கேள்வி:ஆல் இந்தியா முஸ்லீம் லா போர்டு எடுக்கும் முடிவுகளை இந்திய நீதித்துறை தடுக்க முடியுமா?



பதில்:முஸ்லீம் லா போர்டு சில ஆலோசனைகளை மட்டுமே கூறிட முடியும்.நாடாளுமன்றத்தில்தான் சட்டம் இயற்றிட முடியும்.



கேள்வி:பிரச்னைகளே இல்லாத நாடு ஏதாவது உண்டா?

பதில்:பிரச்னைகளே இல்லை என்றால் வாழ்க்கையில் ஒரு சுவாரஸ்யம் இருக்காது.க்ருத யுகத்தின்போது உலகில் எங்குமே பிரச்னைகள் இருந்ததில்லை என்று கேள்விப்பட்டுள்ளேன்.கலியுகத்தில் தனிநபரின் வாழ்க்கையே பிரச்னைதான்.பிரச்னைகளுடன் வாழப்பழகிக்கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment