Tuesday, May 3, 2011

ஒரு ஆன்மீகக் கேள்வி பதிலும்;ஆழ்ந்த சிந்தனையும்







ஒரு ஆன்மீகக் கேள்வி பதிலும்;ஆழ்ந்த சிந்தனையும்




கேள்வி:ஐயா,ஒரு மனிதனை அதிகளவில் துன்புறுத்துவது அவனுடைய முன் ஜென்ம பாவமா அல்லது முன்னோர்கள் செய்த பாவமா?

பதில்:அனுபவமிக்க ஜோதிடர் சொன்னது:முன்னோரிடமிருந்து பெறப்பட்ட உடலின் மரபு அணுக்கள் வழியாக வரும் பாவம் எட்டில் ஒரு பங்கு மட்டுமே!

தானே முந்தைய பிறவிகளில்(ஏழு மனித பிறப்பு வரை) செய்த பாவமே எட்டில் ஏழு பங்கு வரும்.

இந்த கேள்வி பதில் ஒரு ஜோதிட மாத இதழில் வெளிவந்திருக்கிறது.இந்த மே மாதம் 2011 இல் வெளிவந்திருக்கிறது.

ஆக, நமது இப்பிறவி கஷ்டங்கள்,நோய்கள்,துயரங்களுக்கு நாம் மட்டுமே பொறுப்பு.இந்த கேள்விபதில் நிஜம் என்பதை போன மாதம் உணர்ந்தேன்.ஆமாம்!

எனது துயரங்களின் விளைவாக,நானே இவ்வளவு சிரமப்படுகிறேனே,நம்மைப் போல் எத்தனை தமிழ் மக்கள் சிரமப்படுவர்? என சிந்தித்ததன் விளைவுதான் இந்த ஆன்மீகக் கடல் வலைப்பூ.


ஓம்சிவசிவஓம்



14 comments:

  1. who is he ? where is he? i want to go & see him tell me sir ..................

    ReplyDelete
  2. Respected Sir,

    Enakku Cell No & Address Mail me. Urgent Pls.

    ReplyDelete
  3. if you dont mind can you please tell me the details where and how to met the devotee.

    ReplyDelete
  4. i want the person address

    ReplyDelete
  5. வணக்கம் . அருள்வாக்கு சொல்பவரின் முகவரி கொடுத்தால் மிகவும் உதவியாக இருக்கும். உங்கள் வலைத்தளத்தில் நிறைய ஆன்மீக விபரங்களை அறிந்து கொண்டேன் . மிகவும் நன்றி.

    ReplyDelete
  6. periyavarin phone number kidaikuma?

    ReplyDelete
  7. Sir I came to know about Ruthurasham and all gud things by reading your posts very useful and informative to the people sir.And i had got ruthurasham from the free service sir.My request is can you make all your post in a book so it will be more useful to the soceity sir.And can you post the resident address of both yours and the bramanar fortune teller .So it will be useful to all.
    And i wont say thanks because duty of soul is to spread spirituality .
    So i pray god to give all health and wealth.

    ReplyDelete
  8. MVS ராஜாMay 4, 2011 at 8:27 PM

    மிக அருமையான தகவலுக்கு மிக்க நன்றி.., ஆனால் அந்த பெரியவரின் முகவரி ஏதும் குறிப்பிட வில்லையே,
    என் மின் அஞ்சலுக்கு முகவரியை தங்களால் அனுப்பிவைக்க முடிந்தால் மிக நன்று senthilraja_mv@yahoo.co.in

    ReplyDelete
  9. please send Baba divotis addrass thanks for the infaramation By Enduram anbudan saadu.siva.sankaran

    ReplyDelete
  10. தங்கள் சேவைக்கு நன்றி,
    ஆன்மீக அன்பரின் விலாசத்தை அறிவித்தாள் நன்றாக இருக்கும்.

    ReplyDelete
  11. enakku antha periavarine cell no and adresse kidaikkuma? enadhu mail is atchydick@live.fr

    ReplyDelete
  12. appreciated if you can provide his name and contact details ...

    ReplyDelete
  13. வணக்கம்! என்ன சாமி கொடுமை இது! பணமா, கேட்டேன்! பெரியவரின் விலாசத்தைதானே கேட்டேன்! விலாசம் வரல! சரி உங்களுக்கு விருப்பம் இல்லை! என் பதிவு எங்கே போச்சு! வீட்லதான் மதிப்பு இல்ல! நீங்களுமா?

    அம்புடன்!
    டவுசர்பாண்டியன்

    ReplyDelete
  14. Respected Sir,

    Who is that Shirdi Sai" devotee, that tells our future etc.,? Can you inform his whereabouts?

    ReplyDelete