Saturday, May 14, 2011

டைரக்டர் கே.வி.ஆனந்த் நம்ம ஆளு





சினிமாவுல பணிபுரியணும்கிற ஆர்வத்துல வர்ற இளைஞர்களுக்கு நான் சொல்றது இதுதான்.

‘இவன் நல்லா சம்பாதிக்கிறாண்டா. . . புகழ்,பெருமை கிடைச்சிருக்கு’னு சினிமாவுக்கு வராதீங்க.நிறைய புத்தகங்கள் படிங்க;இண்டர்நெட் பாருங்க;உங்களுக்குப் புடிச்சதைச் செய்யுங்க.அதற்கான படிப்புகளைப் படிங்க;சினிமாவுக்கான பயிற்சி படிப்புகளைப் படிங்க;இப்போ அதிகமா இருக்கு;



ஊர்ல இருந்து மஞ்சள்பையை வைச்சுக்கிட்டு பஸ் ஏறி இங்கே வந்து டைரக்ஷன் பண்ண முடியாது;படிங்க;வாசிப்பு ரொம்ப முக்கியம்;அதுதான் நம்மை வளர்த்தெடுக்கும்.உங்களை சினிமாவுக்கு மட்டுமல்ல;நீங்கள் விரும்பும் எந்தத் துறைக்கும் தயார் படுத்தும்.

பணம்,புகழுக்கு மட்டும் ஆசைப்பட்டு வந்தா சாதிக்க முடியாது.

No comments:

Post a Comment