Tuesday, October 25, 2011

கோமாதா தரும் சார்ஜர் சக்தி!!!



உத்திரப்பிரதேசம் கான்பூரைச் சேர்ந்த விஞ்ஞானி சபா பஹாதுர் சிங்.பசுமூத்திரம் எனப்படும் கோமயத்தில் எரியும் விளக்கை வடிவமைத்திருக்கிறார்.மின்சாரத்தட்டுப்பாட்டைச்  சமாளிக்க இது உதவும் என்கிறார்.கோமாதா எனப்படும் பசுக்களின் மூத்திரத்தால் மட்டுமே இந்த விளக்கு எரியும் என்று அவர் தெரிவிக்கிறார்.
ஒருமுறை சார்ஜ் செய்துவிட்டால் 400 மணி நேரம் விளக்கு ஒளிதரும் என்று மதிப்பிட்டுள்ளார்.விளக்கின் மூலம் மொபைல்போனையும் சார்ஜ் செய்துகொள்ள முடியும்.விளக்கு எரிந்து சார்ஜ் தீர்ந்துவிட்டால்,மறுபடியும் கோமூத்திரம் ஊற்றினால் விளக்கு எரியும்.விலை ரூ.200/-மட்டுமே! பசுஞ்சாண எரிவாயு கொண்டு மோட்டார் சைக்கிள் செலுத்தலாம் என்றும் தெரிகிறது.ஒரு கிலோ சாண எரிவாயு 70 கி.மீ.வரை ஓட்டலாம் என்கிறார் இந்த இந்து சுதேசி விஞ்ஞானி!!!
நன்றி:பதிக் சந்தேஷ் செப் 2011,விஜயபாரதம் பக்கம் 11,7.10.11
கோமாதா நமது குல மாதா!!!
ஓம்சிவசிவஓம்

1 comment:

  1. Where i will get this lamp?
    I too need the contact address of them.

    ReplyDelete