Saturday, August 4, 2012

நமது வாசகர் (திரைப்பட இயக்குநர் சுரேஷ் குமார்) இயக்கியுள்ள குறும்படம்


கவனமா இருங்க என்ற பெயரில் நமது வாசகர் சுரேஷ்குமாரின் குறும்படம் வெளியாகியிருக்கிறது.அதை பார்க்க இங்கே சொடுக்கவும்.இவர் விழிப்புணர்வுக்காக காவல்துறை மாவட்ட அதிகாரிகளிடம் ஆறு முறை  விருது பெற்றவர்.பல திரைப்படங்களில் துணை இயக்குநராகவும்,அசோசியேட் இயக்குநராகவும் பணியாற்றியவர்.சாலை விழிப்புணர்வு,மரம் நடுதல்,புகைபிடிப்பதால் ஏற்படும் தீமை போன்ற கருத்துக்களின் அடிப்படையில் குறும்படங்கள் இயக்கி,வெளியிட்டுள்ளார்.


No comments:

Post a Comment