Thursday, August 9, 2012

2014 மகரிஷிகள் உலகம்

நமது சகோதரர் எங்கேங்கே தேடித் தேடி அருளமுதத்தை நமக்காக நிரப்பியிருக்கிறார்.மெக்கானிக்கல் என் ஜினியருக்குள்ளே இப்படி ஒரு ஞானமா ? என்று மெய்சிலிர்க்க வைக்கிறது.இந்த வலைப்பூவை நாம் கொஞ்சம் வாசிக்கலாமா? என்ன அளவற்ற ஆன்மீக ஆர்வம் உள்ளவர்களுக்கே இந்த இணையதளத்தில் இருக்கும் கருத்துக்கள் புரியும்.மற்றவர்கள் எட்டிப் பார்த்துவிட்டு வெளியே வந்துவிடலாம்.ஓம்சிவசிவஓம்

1 comment:

  1. மிக அருமையான, ஆழ்ந்து படித்துணர வேண்டிய தளம். அறிமுகப்படுத்தியமைக்கு, ஆன்மீகக்கடலுக்கு நன்றிகள் பல.

    ReplyDelete