Wednesday, February 9, 2011

இந்திய தத்துவ மரபு வெறும் கற்பனை அல்ல






இந்திய மரபுகளில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்ட இத்தாலிய எழுத்தாளர் ராபர்ட்டோ கலாஸ்ஸோ,ரிக் வேதத்தின் அடிப்படையாகக் கொண்டு நவீன காலப்புனைவாக உருவாக்கியுள்ள நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பாக வெளியாகியுள்ள நூல் “க”.



இந்நூலின் வெளியீட்டுவிழா கடந்த ஜனவரி 16(2011) அன்று சென்னையில் நடைபெற்றது.அவ்விழாவில் பேசிய கலாஸ்ஸோ, “இந்திய தத்துவ மரபு வெறும் கற்பனை அல்ல; இந்திய வேதங்கள்,உபநிஷத்துகள்,புராணங்கள்,இதிகாசங்கள் ஆகியவற்றின் உள்ளுறையாக விளங்குவது அறிவார்த்தமான முடிவற்ற தேடல்தான். இந்திய தத்துவ மரபோடு ஒரு படைப்பாளி என்ற முறையில் நான் நடத்திவரும் உரையாடல் தொடரும்”





1 comment:

  1. நல்ல செய்தி
    அந்த புத்தகத்தை பற்றியா விபரம் கிடைக்குமா நண்பரே
    பதிப்பு , எங்கு கிடைக்கும் எனும் விபரங்கள் .

    நன்றி
    சௌந்தர்

    ReplyDelete