Saturday, November 26, 2011

ஓம்சிவசிவஓம் ரிங்டோன் பதிவிறக்கம் செய்ய

ஓம்சிவசிவஓம் ரிங்டோன் பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.இந்த பதிவிறக்கத்தை ஓம்சிவசிவஓம் ஜபிக்கும்போது பயன்படுத்துவதன் மூலமாக,ஒரே சீரான மந்திர ஜபம் ஜபிக்க நாம் மனதார தயாராகிவிடுவோம்.இந்த ரிங்டோனை நமது வீடு,அலுவலகம்,ஓய்வறை,பூஜையறை,அலைபேசி,கணினி என எங்கும்பயன்படுத்தலாம்.வாழ்த்துக்கள்!!!

3 comments:

  1. Thank you very much for your Ring tone Download link. I had read all your posts. I am following Om siva siva Om chanting when I get time.

    ReplyDelete
  2. வணக்கம் நண்பரே! தங்களின் தளத்தைப் பார்த்து நிறைய தெரிந்து கொண்டேன். தங்களின் பல சேவைகளுக்கு எனது நல்வாழ்த்துக்கள். நன்றி.

    ReplyDelete
  3. ரிங் டோன் எடுத்துவிட்டேன் , நீளம் குறைவாக உள்ளது முப்பது மணித்துளிகளுக்கு ஓடுவது போல் அமைத்து தந்தால் பயன்படுத்த வசதியாக இருக்கும் , அருமையாக உள்ளது எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு எல்லா நலமும் தர வேண்டுகிறேவ்ன்,,

    ReplyDelete