Tuesday, September 13, 2011

திருஅண்ணாமலை கிரிவலம் கட்டாயமாகச் செல்லவேண்டியவர்கள்




முற்பிறவி அல்லது/மற்றும் முந்தைய ஐந்து பிறவிகளில் செய்த சில/பல தவறுகளால் ஏற்பட்ட தோஷங்கள்,இந்த பிறவியில் நுண்ணறிவு,உடனே புரிந்துகொள்ளும் திறன்,புத்திரபாக்கியம் அல்லது திருமணத்தடை அல்லது ஏதாவது ஒரு குறை பின்வரும் நாட்களுக்குள் பிறந்தவர்களுக்கு இருக்கும்.



11.3.1973 முதல் 2.9.1973 வரை



24.10.1973 முதல் 27.12.1973 வரை



22.2.1985 முதல் 17.4.1985 வரை

13.5.1985 முதல் 25.12.1985வரை



5.2.1997 முதல் 24.3.1997 வரை

12.8.1997 முதல் 29.11.1997வரை



20.1.2009 முதல் 5.3.2009 வரை



இந்த நாட்களுக்குள் பிறந்தவர்கள்,மாதம் ஒரு வியாழக்கிழமை வீதம் ஒராண்டுக்கு(52 வியாழக்கிழமைகள்) அல்லது திருவாதிரை நட்சத்திரம் நிற்கும் நாட்களில் 24 முறை(அதாவது இரண்டு ஆண்டுகளுக்கு) திரு அண்ணாமலைக்குச் செல்ல வேண்டும்.



கிரிவலம் செல்ல வேண்டும்;அப்படி கிரிவலம் செல்லும்போது,மஞ்சள் நிற ஆடைகளை அணிந்திருக்க வேண்டும்;இரு உள்ளங்கைகளிலும் தலா ஒரு ருத்ராட்சத்தை வைத்திருக்க வேண்டும்;கிரிவலப்பாதையின் தூரமான 14 கிலோமீட்டர்கள் முழுவதும் யாரிடமும் பேசாமல்,மனதுக்குள் ஓம்சிவசிவஓம் ஜபித்துக்கொண்டே செல்ல வேண்டும்;



கிரிவலத்தின் போது அன்னதானம் சாதுக்களுக்கும்,பழதானம் பசுக்களுக்கும் செய்ய வேண்டும்.கிரிவலம் முடிந்த பின்னர்,திரு அண்ணாமலையாரையும்,உண்ணாமுலையம்மாளையும் வழிபட வேண்டும்.(முடிந்தால் கிரிவலம் முடியும் வரையிலும் விரதம் இருப்பது இன்னும் நல்லது)இப்படி ஒவ்வொரு தடவையும் செய்து வந்தால்,அவர்களின் நீண்டநாள் பிரச்னைகள்/ஏக்கங்கள்/துயரங்கள் கண்டிப்பாகத் தீரும்.



ஓம்சிவசிவஓம்

3 comments:

  1. oru silar virupamillatha kattaya thirumanathaal piriya neridugirathu. divorce agi vidugirathu(male or female). itharku enna parigaram?

    ReplyDelete
  2. intha pathivil kuripitta thethiyil pirathavargal erpaduthum thunbangalil(divorce) irunthu vidupattu meendum nalvalvu(second marriage) amaya enna parigaram?

    ReplyDelete
  3. இந்தப்பதிவில் சொல்லப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றுவதே பரிகாரம்.யார் யாருக்கு என்னென்ன பிரச்னையோ அத்தனையும் இதைப் பின்பற்றினாலே தீர்ந்துவிடும்.இதை கடந்த மூன்று ஆண்டுகளாக பலருக்குப் பரிந்துரைத்துப்பார்த்தப்பின்னரே இந்த பதிவினை எழுதியிருக்கிறேன்.

    ReplyDelete