Friday, July 3, 2009

உலக அரசியலில் அடுத்து என்ன நடக்கும்?-1


உலக அரசியலில் அடுத்து என்ன நடக்கும்?

1990 வருடம் வரை கம்யூனிசக்கொள்கையைப் பின்பற்றி வந்த சோவியத் ரஷ்யாவும், முதலாளித்துவக் கொள்கையைப் பின்பற்றிவந்த அமெரிக்காவும் சரிக்குசரியாக மல்லுக்கட்டின.

அமெரிக்கா ஒரு முடிவு செய்தது.அதன் படி, சோவியத் ரஷ்யாவின் உலகளவிலான உளவாளிகள் என சந்தேகப்பட்ட அனைவரையும் குண்டுக்கட்டாகத் தூக்கிவந்து சோவியத்தின் முதுகெலும்பை உடைத்தது.
அதே சமயம்,சோவியத் ரஷ்யாவானது சுமார் 20 நாடுகளை ஒருங்கிணைத்து சர்வாதிகார ஆட்சிசெய்துவந்தது.அந்த 20 நாடுகளிலும் அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ ஊடுருவியது.தனிநாடு கோரிக்கையைத் தூண்டியது.
சோவியத் சிதைந்தது.

சிதைந்துபோன பின்னர் சோவியத் அரசு சக்திகளுக்கு ஒரு உண்மை புரிந்தது.”வெறும் அரசியல் உறவுகளால் ஒருமைப்பாட்டை உருவாக்கமுடியாது.இந்தியாவைப் போல ஆன்மீக ரீதியான உணர்வு ஒருமைப்பாடு மட்டுமே ஒருங்கிணைந்த ரஷ்யாவை உருவாக்கிட முடியும்.ஆனால் அதற்கு 1000 வருடங்களாகுமே”

3 comments:

  1. வணக்கம் தங்களுடைய பதிவுகள் அனைத்தும் மிக அருமையாக இருக்கின்றன.வாழ்த்துக்கள்

    வலைப்பூவை விட தாங்கள் ஒரு இணையதளம் துவக்கினால் நமக்கு இன்னும் பயனுள்ளதாக இருக்கும்.

    ReplyDelete
  2. hello sir.
    i come to know from my friend.


    ayya

    un padam thotu vanugukerean.

    regards
    ellanoor

    ReplyDelete
  3. நன்றி
    இப்படிக்கு
    ஆன்மீகக்கடல்

    ReplyDelete