Wednesday, May 5, 2010

ஜாதகம் பார்க்க விரும்பும் ஆன்மீகக்கடல் வாசகர்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள்

ஆன்மீகக் கடல் வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்:
பலர் தமது பிறந்த நேரம்,தேதி,ஊரினை அனுப்புகிறார்கள்.இது மிகவும் மகிழ்ச்சியான விஷயமே!


1.8.2010 வரை எனது சில சொந்தக்கடமைகளால் உங்களின் பிறந்த ஜாதகத்தைக் கணிக்க இயலாமையால் சிலருக்கு ஜாதகபலன்களை அனுப்பிட இயலவில்லை.
எனவே,1.8.2010 வரையிலும் மட்டும் தங்களின் பிறந்த ஜாதகத்தின் நகலை மட்டும் அனுப்பினால்,உடனே பதில் அனுப்பமுடியும் என இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன்.
இப்படிக்கு
ஆன்மீகக்கடல்

6 comments:

  1. எனக்கு இது நீண்ட நாள் சந்தேகம்,
    நான் செய்யும் கர்ம செயல்களில் தான் எனக்கு பாவ புண்ணிய பலன்கள் கிடைக்கபோகிறது, இது தான் நியதி. இதில் எந்த சந்தேகமும் இல்லை, அனால், இந்த ஜென்மத்தில் நான் செய்யும் பாவத்தின் பலனை நான் தான் அனுபவிக்க வேண்டும், அது அனுபவிக்காமல் போயி, பிறகு என் வருங்கால தலைமுறையினர் அனுபவிப்பர். இது என்ன நியாயம் , நான் செய்த தவறுக்கு நான் தானே தண்டனை அனுபவிக்க வேண்டும், எப்படி என் மகன் அனுபவிக்கலாம்? அவன் என்ன பிழை செய்தான் அதை ஏற்ற்று கொள்ள. அனால் அவன் தான் அனுபவிக்கிறான். குற்றம் செய்தவன் இறக்கும் வரை தவறு செய்தான் இடையில் சிறு தண்டனையும் பெற்று இருப்பான், அனால் கர்ம வினை முடியாததால் அது அவன் தலைமுறையை சேருகிறது . என் மகனுக்கு எதனால் இந்த கஷ்டம், தான் என்ன தவறு செய்ததுக்கு இந்த தண்டனை என்றே தெரியாது. இதுக்கும் அவன் நல்லவனாக இருப்பான். இது எந்த விதத்தில் நியாயம்? விளக்கம் கூறுங்கள்!

    ReplyDelete
  2. ur suggestion is fully correct.please read karuda puranam and kumudham jothidam.
    our anchestors sins are chasing 50% only to us.our past lifes sins are chasing 30% to us.at the same time our anchestors proporties are using to us.

    ReplyDelete
  3. அப்பா மற்றும் தாத்தாவின் சொத்து எப்படி மகன்/மகள்/பேரன்/பேத்திக்குச் சேருமோ? அதே போல நான்கு அல்லது ஐந்து தலைமுறைகளுக்கு முன்பு முன்னோர்கள் செய்த தவறுகளும் புண்ணியங்களும் இந்த தலைமுறையைச் சேரும்.
    உதாரணமாக,300 ஆண்டுகளாக காரைக்குடி நாட்டுக்கோட்டை செட்டியார்கள் திரு அண்ணாமலையில் அன்னதானம் ஒருநாள் விடாமல் அன்னதானம் செய்ததால்தான்,காரைக்குடியைச் சேர்ந்த ஒரு 'அப்பச்சி'எப்போது காங்கிரஸ் ஆளுங்கட்சியானாலும் கேபினட்மந்திரியாகவே இருக்கிறார்.

    அதுபோல, நாம் முற்பிறவியில் செய்த பாவபுண்ணியம் 50%, ந்மது முன்னோர்கள் செய்த பாவபுண்ணியம் 50% உடன் நாம் பிறக்கிறோம்.
    நான் ஜோதிடத்தை 1980களில் கற்றுக்கொள்ளக்காரணமேஇந்த உங்களுடைய சிந்தனைதான்.பாராட்டுக்கள் உங்களுக்கும்,இந்த வலைப்பூ வசதியை வழங்கிய கூகுளுக்கும்!!!

    ReplyDelete
  4. உங்கள் பதில் மனதுக்கு ஆறுதல் அளிக்கிறது, உங்கள் சேவை தொடரட்டும். வாழ்த்துக்கள். உங்களை நான்
    email இல் தொடர்புகொள்கிறேன். என் முகவரி japsltd@gmail.com. நன்றி

    ReplyDelete
  5. எனது ஜாகத்தின் நகலை தஙகலுக்கு ஈ மெயிலில் அனுப்பினால் எனக்கு என்னுடைய பலனை சொல்லுவீர்களா? அதிலும் குறிப்பாக ஆன்மிகத்தில் என்னுடைய நிலை எப்படி இருக்கும் இனி வரும் காலத்தில் என்பதை சொல்லுவீர்களா?

    ReplyDelete
  6. கனம் ஐயா
    எனக்கு இது நீண்ட நாள் சந்தேகம்,
    ஒரு குடும்பத்திற்கு ஜோதிடம் பார்ப்பது என்றால் யாருடைய ஜாதகம் சிறப்பாக இருக்கவேண்டும்.
    குடும்ப தலைவன் உடையதா முதல் பிள்ளை உடையதா அல்லது எல்லோருடையதுமா ?
    விளக்கம் கூறுங்கள்!
    எனது குடும்பத்திகும் ஜோதிடம் பார்க்க வெகு ஆவலாக உள்ளது தங்களுடைய மின்னஞ்சல் முகவரியை தரமுடிஉமா ? நன்றி.
    என்னுடைய மின்னஞ்சல் முகவரி exilprod@gmail.com

    ReplyDelete