Monday, February 23, 2009

லெஸ்பியன்கள் உருவாகும் விதம்


பெண் ஓரினச் சேர்க்கையாளர்கள் ஆங்கிலத்தில் லெஸ்பியன்கள் என அழைக்கப்படுகின்றனர்.இந்த லெஸ்கள் 95% கிறிஸ்தவம் பரவும் இடங்களில் உருவாகுகிறார்கள்.ஏன் அப்படி?
மேல்நாட்டுச் சட்டப்படி,திருமணம் என்பது ஒரு சமுதாய ஒப்பந்தம்.எனவே,வெள்ளைக்கார நாடுகளில் காலையில் திருமணம்,மதியம் முதலிரவு,(முதல் மத்தியானம்?),மாலையில் டைவர்ஸ்.என்ற அளவுக்கு வேகமான வாழ்க்கை வாழ்கிறார்கள்.
ஒருவேளை டைவர்ஸ் ஆகும் தம்பதிக்கு குழந்தைகள் இருந்தால் ஆண் குழந்தைகள் அப்பாவோடும்,பெண் குழந்தைகள் அம்மாவோடும் சேர்ந்து வாழ வேண்டும் என கோர்ட் தீர்ப்பளிக்கிறது.இதனால் பருவ வயதை எட்டும் ஆண் அம்மா என்ற உறவையும், பருவ வயதை எட்டும் பெண் அப்பா என்ற உறவையும் உணராமல் வளர்கிறார்கள்.டீன் ஏஜ் எனப்படும் 13 முதல் 19 வரையிலான வயதில் ஒவ்வொரு மனிதருக்கும் ஆளுமைத்திறன் உருவாகிறது.இளம்பெண் இன்னொரு இளம்பெண்ணையே நேசிக்கத்துவங்குகிறாள்.இளைஞன் இன்னொரு இளைஞனையே நேசிக்கத்துவங்குகிறான்.

பிறகு எப்படி குழந்தைகள் பிறக்கும்.இது மேல்நாட்டுக்கதை.நமது இந்துயாவில் ஒரு பெண் இன்னொரு ஆணை உறவு கொள்ளாமல் இருக்கக்காரணம் வெளியில் தெரிந்தால் அது அசிங்கமாகிவிடுமே! என இன்னொரு பெண்ணை தேர்வு செய்கிறாள்.இது மட்டும் காரணமல்ல.இதுவும் காரணம்.தவிர, அவளது பிறந்த ஜாதகப்படியும் லெஸ்பியனாக வாய்ப்பு இருக்கிறது.ஆண்களுக்கும் இதே நிலைதான்.தவிர ஆண்களில் பெரும்பாலானவர்களுக்கு ஒரு பெண்ணைக் காதலிக்கக்கூடத் தெரிவதில்லை.சிறு கிராமங்களில் கூட லெஸ்பியன்களும், ஆண் ஓரினச்சேர்க்கையாளர்கள் எனப்படும் ஹோமோக்களும் வாழ்ந்து வருகிறார்கள்.
சாக்ரடீஸ் முதலான பெருந்தலைகளும் ஹோமோக்கள்தான்.தமிழ்த்திரையுலகில் முடிசூடா இயக்குநர்-இன்று சின்னத்திரையில் தொடர்கள் இயக்குபவர்,பிரபல காங்கிரஸ் தலைவர், நமது பிரதமர்களில் நீண்டகாலம் இருந்தவர் என ஒரு பெரிய பட்டியல் வருகிறது.விஞ்ஞான ஆய்வுகள்படி ஜீன்களில் ஏற்படும் சில தவறுகள் இந்த ஓரினசேர்க்கையாளர்களை உருவாக்குகின்றன.
தமிழ்நாட்டில் ஒரு குடும்பம் டைவர்ஸ் ஆனால் அதனால் பெருமளவு பாதிக்கப்படுவது பெண் குழந்தைகள் தான்.பெற்ற தாயே மகளை விபச்சாரியாக்கும் அவலம் நடக்கத்தான் செய்கிறது.அப்படி ஆக்காமல் இருந்தாலும் அந்த பெண்குழந்தைகள் அம்மாவின் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதன் மூலம் ஒழுக்கம் இழந்து தவிக்கின்றன.



No comments:

Post a Comment