6.5.12 ஞாயிறு அன்று சித்திரா பவுர்ணமி நாளில்,சித்தர்களின் வீடு என்று அறியப்படும் சதுரகிரியில் நவதானியங்கள் தூவப்பட்டன;சதுரகிரி மலைப் பயணத்தின் போது 11 ஆண்டுகளுக்கு ஒருமுறை காட்சியளிக்கும் ஒரு சித்தரின் தரிசனம் நமது ஆன்மீகக்கடல் வாசக,வாசகிகளில் ஒரு சிலருக்கு கிட்டியது.அவருடைய ஆசி,நமது குழுவினருக்கு கிட்டியது.
No comments:
Post a Comment