ஆன்மீகக்கடல் ஆசிரியர் கை.வீரமுனி சுவாமிகள். .யின் அதிகாரபூர்வ வலைப்பூ இந்த மஹாவில்வம்;உங்களின் வாழ்க்கைச் சிக்கல்கள் தீர,ஜோதிட ரீதியாக ஆலோசனைகள் பெறவும், ஆன்மீகத் தேடல் உள்ளவர்கள் முறையான வழிகாட்டுதல் பெறவும் தொடர்பு கொள்க: வாட்ஸ் அப் எண்:+91 9092116990 செல் எண்:9629439499(இருப்பு:ஸ்ரீவில்லிபுத்தூர்=விருதுநகர் மாவட்டம்) மாதம் ஒருமுறை சென்னை,கோவையில் சந்திக்கலாம்!!!
Wednesday, August 4, 2010
ஒரு தலைசிறந்த வலைப்பூ
இந்தியாவிலும்,வெளிநாடுகளிலும் கிறிஸ்தவமதத்தின் செயல்பாடுகளை விளக்கும் தமிழ் வலைப்பூ http://bibleunmaikal.blogspot.com நமது அப்பா,தாத்தா காலத்தில் திட்டும்போது சொல்வார்களே... கிறித்திரியம் பண்ணாம இரு என்று! அதன் அர்த்தம் என்னவென்றால், கிறுக்குத்தனம் செய்யாமலிரு என்பதன் பேச்சு வழக்கு.இதன் முழு அர்த்தமும் இந்த வலைப்பூவினை வாசித்த போதுதான் எனக்குப் புரிந்தது.உங்களுக்கும் புரியவேண்டும் என்பதற்காக இங்கிருந்து இணைப்பு தரப்ப்ட்டுள்ளது.
No comments:
Post a Comment