ஆன்மீகக்கடல் ஆசிரியர் கை.வீரமுனி சுவாமிகள். .யின் அதிகாரபூர்வ வலைப்பூ இந்த மஹாவில்வம்;உங்களின் வாழ்க்கைச் சிக்கல்கள் தீர,ஜோதிட ரீதியாக ஆலோசனைகள் பெறவும், ஆன்மீகத் தேடல் உள்ளவர்கள் முறையான வழிகாட்டுதல் பெறவும் தொடர்பு கொள்க: வாட்ஸ் அப் எண்:+91 9092116990 செல் எண்:9629439499(இருப்பு:ஸ்ரீவில்லிபுத்தூர்=விருதுநகர் மாவட்டம்) மாதம் ஒருமுறை சென்னை,கோவையில் சந்திக்கலாம்!!!
Monday, February 22, 2010
ஒரு இந்துமத விழிப்புணர்வு வலைப்பூ
www.arvindneela.blogspot.com என்ற தமிழ்வலைப்பூ தமிழ்நாட்டில் இந்துமக்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளைப் பற்றி விரிவாக எடுத்துரைக்கிறது.இந்துமதத்தைச் சேர்ந்த அனைத்து மக்களும் தனது ஜாதி என்ற எல்லையைக் கடந்து ஒருங்கிணையாத வரை நமது கல்வி,வேலைவாய்ப்பு,மானியங்கள்,அரசு திட்டங்க்ளில் நாம் புறக்கணிக்கப்படுவோம்.இந்த நிலை மகாத்மா காந்தி அரசியலுக்கு வந்ததிலிருந்து தொடர்கிறது.
No comments:
Post a Comment