மஹாவில்வம்(maghavilvam)

ஆன்மீகக்கடல் ஆசிரியர் கை.வீரமுனி சுவாமிகள். .யின் அதிகாரபூர்வ வலைப்பூ இந்த மஹாவில்வம்;உங்களின் வாழ்க்கைச் சிக்கல்கள் தீர,ஜோதிட ரீதியாக ஆலோசனைகள் பெறவும், ஆன்மீகத் தேடல் உள்ளவர்கள் முறையான வழிகாட்டுதல் பெறவும் தொடர்பு கொள்க: வாட்ஸ் அப் எண்:+91 9092116990 செல் எண்:9629439499(இருப்பு:ஸ்ரீவில்லிபுத்தூர்=விருதுநகர் மாவட்டம்) மாதம் ஒருமுறை சென்னை,கோவையில் சந்திக்கலாம்!!!

Friday, May 1, 2009

சனி தோஷம் விலக சுலப பரிகாரம்

சனி தோஷம் விலக ஒரு சுலப பரிகாரம்

ஒரு வெள்ளிக்கிழமையன்று 8 வெற்றிலை, 8 பாக்கு உடன் சிறிது எள் கலந்து தலைமாட்டில் வைத்து படுத்து தூங்கவும்.மறுநாள் காலையில் அதிலிருந்து சிறிது எள் எடுத்து அருகில் உள்ள கோவிலில் தீபம் ஏற்றவும். மீதி எள்ளை எடுத்து அதைக்கொண்டு சாதம் சமைக்கவும்(அரிசி கலந்துதான்).அப்படி சமைத்த சாதத்தை காக்கைக்கு வைத்து,மீதியை மீதி சாதத்தைச் சாப்பிட்டால் சனி தோஷம் விலகும்.சொன்னவர் ஞாபகமில்லை.சொன்னது ஜெயா டிவியில் 31.5.2003 அன்று!!!

கை.வீரமுனி சுவாமிகள் at 2:27 PM
Share

No comments:

Post a Comment

‹
›
Home
View web version

About Me

My photo
கை.வீரமுனி சுவாமிகள்
India
ஆசிரியர்,எழுத்தாளர்,ஜோதிடர்,ஜோதிட ஆசிரியர்,ஆன்மீக எழுத்தாளர்;
View my complete profile
Powered by Blogger.