ஆன்மீகக்கடல் ஆசிரியர் கை.வீரமுனி சுவாமிகள். .யின் அதிகாரபூர்வ வலைப்பூ இந்த மஹாவில்வம்;உங்களின் வாழ்க்கைச் சிக்கல்கள் தீர,ஜோதிட ரீதியாக ஆலோசனைகள் பெறவும், ஆன்மீகத் தேடல் உள்ளவர்கள் முறையான வழிகாட்டுதல் பெறவும் தொடர்பு கொள்க: வாட்ஸ் அப் எண்:+91 9092116990 செல் எண்:9629439499(இருப்பு:ஸ்ரீவில்லிபுத்தூர்=விருதுநகர் மாவட்டம்) மாதம் ஒருமுறை சென்னை,கோவையில் சந்திக்கலாம்!!!
Saturday, November 27, 2010
பசி,தூக்கம்,முதுமையை தடுக்கும் அமிர்தமணிப்பழம்
அமிர்தமணிப்பழம் என்றொரு பழம் இருக்கிறது.இந்தப்பழங்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் சாப்பிட்டால்,சாப்பிட்டவர் அப்போது என்ன வயதில் இருந்தாரோ,அதே வயதில் எப்போதும் இருப்பார்;அவருக்கு ஒரு போதும் பசிக்காது;தாகம் ஏற்படாது:இந்தப் பழமானது சதுரகிரியில் காணப்படுகிறது.சித்தர்களுக்கும் தகுதியுள்ள மனிதர்களுக்கும் மட்டுமே இது தென்படும்
உண்மையில் சதுரகிரியில் இன்னும் என்னென்ன அற்புதங்கள் உள்ளன என்று தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.தகவலுக்கு நன்றி.
ReplyDeleteஎங்க சார் புடிக்கிறீங்க இந்த மாதிரி விசயமெல்லாம்
ReplyDeleteஉங்க உழைப்பு பாராட்ட பட வேண்டிய ஒன்று
நமெக்கெல்லாம் கிடைக்காதா ???
sir pls remove word verification
நன்றி
ஷரீப்